நேற்று சனிக்கிழமை (11) காலை 6.30 மணி அளவில் 923 ஆம் பிராந்தியத்தில் Loir-et-Cher இன் Mont-près-Chambord பகுதியில் இடம்பெற்றுள்ளது. உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்த மகிழுந்தை ‘திடீர்’ என நிறுத்த முயன்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
பல தடவைகள் மகிழுந்து விதியில் உருண்டு மிக வேகமாக மரம் ஒன்றில் போய் இடித்துள்ளது. வீதியில் பள்ளம் இருப்பதைக் கவனித்துவிட்டு திடீர் என நிறுத்த முயன்றதால் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்துள்ளனர்