அனுராதபுரத்தில் இடம்பெற்ற பேருந்துகள் விபத்து

0
118


ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும்இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 28 பேர்ம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் 8 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here