ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழீழத்தின் தேசியப் பாடகர் S.G. சாந்தன் அவர்களின் பிரிவு துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் By Admin - February 26, 2017 0 1058 Share on Facebook Tweet on Twitter தமிழீழத்தின் தேசியப் பாடகர் S.G. சாந்தன் அவர்களின் பிரிவு துயரில் பிரான்சு வாழ் தமிழ் மக்கள் சார்பில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் , தமிழர் கலை பண்பாட்டு கழகமும் இணைந்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது .