ஈழத்தின் முன்னணி பாடகர் எஸ்.ஜி சாந்தன் காலமானார்!

0
330

ஈழத்தின் புகழ் பூத்த முன்னணி பாடகர் எஸ் ஜி சாந்தன் சற்றுமுன்னர் காலமானார்,அண்மைக்காலமாக கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த எஸ் ஜி சாந்தன் அவர்கள் இன்றையதினம் காலை இறைபதம் அடைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சி கானங்களை தமது காந்த குரலால் உலகறிய செய்தவர் எஸ் பி சாந்தன் ஆவார். தனது குரலால் தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்த சாந்தன் அவர்கள் ஈழ போராட்டத்தை தனது புரட்சி கானங்களால் வீசக்கியவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here