வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0
258


வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ‘கோபு’ என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இறுதி யுத்தத்தில் சரணடைது பின்னர் விடுதலை செய்ய பட்ட போராளிகள் மர்மமான முறையிலும் தூக்கில் தொங்கிய வாறும் சாவடைவது தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here