கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படடுள்ளது.
சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்துள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் ஆர்பபாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பொது மக்கள் காலந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.