சிறீலங்கா சுதந்தரத்தின கறுப்புக் கொடி போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

0
132

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வொன்றும் சரியான முறையில் பெற்றுத்தரப்படவில்லையென கோரி தமிழ் மக்கள் வட கிழக்கில் சிறீலங்கா சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த கறுப்புக் கொடி போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு , புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு எதிராக குறித்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here