தூத்துக்குடியில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி!

0
873



தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு வண்டி சவாரிப் போட்டி நடைபெற்றது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் 16 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே ஆண்டுதோறும் மாட்டுவண்டி சவாரிப் போட்டி நடப்பது வழக்கம். ஆனால் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரேக்ளா ரேஸ் நடத்தப்படவில்லை.
மரீனாவில் இளைஞர்களின் எழுச்சியை தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கும் , மாட்டு வண்டி சவாரிக்கும் இருந்த தடை நீக்கப் பட்டது தெரிந்ததே .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here