
1987ஆம் ஆண்டு ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் அந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக் கையின் போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்@ர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.