புலத்துச்செய்திகள் கட்டாரில் நடத்தப்பட்ட மாவீரர் நாள்! By Admin - November 28, 2014 0 443 Share on Facebook Tweet on Twitter எம் இனத்துக்காய் வித்தாகிய எம் வீரப்புதல்வர்களின் நாளான மாவீரர் நாள் கட்டாரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்டது இதில் 5000 புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.