ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் சிறுப்பிட்டியில் கிணற்றில் விழுந்த இளம் பெண் மரணம்! By Admin - January 20, 2017 0 298 Share on Facebook Tweet on Twitter கிணற்றில் விழ்ந்த இளம் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி கிழக்கினை சேர்ந்த சுந்தரலிங்கம் அபிநயா (வயது 20) என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.