
அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இன்று (10) காலை, அரச வாகன முறைகேடு குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.