பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கரம் மற்றும்  சதுரங்க போட்டிகள்!

0
778
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உப கட்டமைப்புகளில் ஒன்றான தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்துகின்ற 2017 மாவீரர்நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகள் 08.01.2017 பாரிசின்புறநகர் பகுதியில ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக காலை 9.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் செயலாளர் திரு.நிமலன் அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வீரகாவியமாகிய கடற்கரும்புலி மேயர் நகுலனின் சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக நிர்வாக உறுப்பினர் திரு. பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் எமது தேசத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு சுமந்தும் எமது வருங்கால சந்ததியினர் அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் அதற்காக அவர்களுக்கு பக்கபலமாகவிருந்து ஒவ்வொரு துறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நோக்கத்தையும் எமது முன்னெடுப்புக்களையும் புரிந்து கொண்டு தமிழர் விளையாட்டுத்துறையின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அனைத்து விளையாட்டுக்கழகங்களையும் போட்டியாளர்களையும் வீரர்களையும் நன்றியோடு கரம் பற்றிக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தேசியமாவீரர் நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகளில் பங்கு கொண்டு சிறப்பித்த கழகங்கள் :
நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
தமிழர் விளையாட்டுக்கழகம் 93
தமிழர் விளையாட்டுக்கழகம் 95
தமிழர் விளையாட்டுக்கழகம் 94
அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்
வட்டுக்கோட்டை வி;.கழகம்
யாழ்டன் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்கள் பங்கு பற்றிச்சிறப்பித்திருந்தன.
வெற்றி பெற்ற கழகங்களும், வீரர்களும் பின்வருமாறு :-
கரம் 19 வயதின் கீழ் ஆண்கள்
1. ஆ ஆகாஸ் ( நல்லூர்ஸ்தான் வி. கழகம்)
2. சி. கஜானன் (நல்லூர்ஸ்தான் வி. கழகம்)
3. செ. நவநீதன் ( தமிழர் வி. கழகம் 93)
4. ப. அலெக்சன் (நல்லூர்ஸ்தான் வி. கழகம்)
19 வயதின் மேல் ஆண்கள்
1. அல்பிரட் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 95 )
2. ரமேஸ் ( நல்லூர் ஸ்தான் வி. கழகம் )
3. முரளிதாஸ் ( அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகம் )
4. பிரதீப் ( நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்)
15 வயதின் கீழ் ஆண்கள்
1. ஜெ. கெவின் ( யாழ்டன் வி. கழகம்)
2. ஆ. ரிசி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
3. ம. மயூரன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
4. வி. ஆரணன் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்
19 வயதின் கீழ் பெண்கள்
1. சி. பாவிசா ( அரியாலை ஐக்கிய வி.கழகம்)
2. இ. ஜஸ்மி ( தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
3. இ. சாரங்கி (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
4. ம. மயூரி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
19 வயதின் மேல் பெண்கள்
1. செ. வரதலட்சுமி தமிழர் வி. கழகம் 93)
2. கு. வாசுகி ( யாழ்டன் வி.கழகம்)
3. தீ. தானுகா தமிழர் வி.கழகம் 93
4. க.காயத்திரி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
15 வயதின் கீழ் பெண்கள்
1. யெ. தரணி ( யாழ்டன் வி.கழகம்)
2. பா. திரிசிகா ( அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்)
3. இ. ஆர்த்திகா ( தமிழர் வி.கழகம் 93)
4. யெ. ஆதனா ( யாழ்டன் வி. கழகம்)
19 வயதிற்கு மேல் இரட்டையர்களுக்கான கரம்
1. திரு. அல்பிரட் திரு. தினேஸ் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 95
2. திரு. துவாரகன் திரு. மதுசன் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)
3. திரு. நிலோஜ் திரு. திவாகர் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)
4. திரு. ரமணன் திரு. ஜெயச்சந்திரன் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)
19 வயதிற்கு கீழ் ஆண்கள்
1. செல்வன் . ஆ. ஆகாஸ் செல்வன் . கஜானன் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
2. செல்வன் செ. நவநீதன் செல்வன் .செ. நிகேதன் ( தமிழர் வி.கழகம்93
3. செல்வன். ம. மயூரன் செல்வன். மு. செமுசன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
4. செல்வன் லு. சருஜன் செல்வன். அஜித்
19 வயதிற்கு மேல் பெண்கள்
1. திருமதி.திவ்வியா திருமதி. கோமளா ( தமிழர் வி.கழகம் 93
2. செல்வி. தானுகா திருமதி. செ. வரதலட்சுமி ( தமிழர் வி.க 93
3. திருமதி. கு.வாசுகி திருமதி. ஜெ. லோகேஸ்வரி ( யாழ்டன் வி.கழகம்)
4. திருமதி. நிரஞ்சலா திருமதி மலர் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
19 வயதிற்கு கீழ் பெண்கள்
1. செல்வி. சி. பவிசா செல்வி. பா. திரிசிகா ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)
2. தி. திசானிகா ரா. ரஸ்மி ( தமிழர் வி.கழகம் 93)
3. ம. மயூரி சி. சாரங்கி ( நல்லூர் ஸ்தான் வி. கழகம்)
4. ஜெ. தாரணி ஜெ. ஆதனா ( யாழ்டன் வி. கழகம்)
சதுரங்கம் 15 வயதின் கீழ் ஆண்கள்
1. சி . அருண் தமிழர் விளையாட்டுக்கழகம் 95
2. பா. ஆதவன் தமிழர் விளையாட்டுக்கழகம் 95
3. கோ. பிரதீபன் தமிழர் சிளையாட்டுக்கழகம் 93
4. வி. ஆரணன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
19 வயதின் மேல் ஆண்கள்
1. ஈ. யோகேஸ்வரன் ( யாழ்டன் வி. கழகம்)
2. பா. கினேசன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 94
3. எ. தயானந் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)
4. மனோஜிதன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
15 வயதின் கீழ் பெண்கள் சதுரங்கம்
1. கலாநிதி பிரீத்தி த. வி. கழகம் 93
2. கலாநிதி ஆரணியா த.வி.கழகம் 93
3. ஜெயசிங்கம் அக்சரா நல்லூர் ஸ்தான் வி.க
4. விக்கினேஸ்வரன் அபிசனா நல்லூர் ஸ்தான்
19 வயதின் கீழ் பெண் சதுரங்கம்
1. கி. சாரங்கி நல்லூர் ஸ்தான் வி.க
2. ச. நந்துசா நல்லூர் ஸ்தான் வி.க
19 வயதின் மேல் பெண் சதுரங்கம்
1. க. நிலானி நல்லூர் ஸ்தான் வி.க
2. தி. தானுகா த. வி. கழகம் 93
3. செ. வரதலக்சுமி த. வி. கழகம் 93
19 வயதின் கீழ் ஆண் சதுரங்கம்
1. மு. யெமுசன் நல்லூர் ஸ்தான் வி.க
2. ர. ஜெனாத்தன் நல்லூர் ஸ்தான் வி.க
3. சத்தி. நிருபன் த. வி. கழகம் 95

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here