மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

0
490
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17வது நினைவு தினம்  இன்று வியாழக்கிழமை   மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள த.தே.ம.மு அலுவலகத்தில் நடை பெற்றது.
எஸ். இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நினை வுப் பேருரைகளை கட்சியின் மகளிர் அணி தலைவி பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here