பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதுவருடச்செய்தி!

0
484

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எமக்கென்ற தனியரசும் அதன் நிர்வாகத்திறனும் தமிழீழ தனியரசில் தமிழீழ மக்கள் கொண்ட உறுதிப்பாட்டையும அதற்காக அவர்கள் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கின்ற உயிர்க் கொடையை சர்வதேச எண்ணிப் பார்க்கவைத்த அதேவேளை, உலகநாடுகள் தத்தமது நாடுகளின் இலாபங்களுக்காக மட்டுமே இயக்கபடுகினறது என எமது தேசியத்தலைவரின உரைகளிலும், பேசசுகளிலும் சொல்வதற்கு அமையவே 2009 இல் எமது மக்களுடைய வீரம் செறிந்த உயிர் அர்பணிபு க்கொண்ட ஆயுதப் போராட்டம் அமைதியாக்கப் பட்டிருந்தாலும், 2009 ,ல் இருந்து நீறுபூத்த நெருப்பாக ருந்த எமது மக்களின் உறுதியும், நம்பிக்கையும்; மனவெளிப்பாடுகளுமே எழுவருடங்களின பின் செப்ரெம்பா மாதம் முன்னெடுக்கப்பட்ட எழுகதமிழ் எழுச்சி நிகழ்வும், நவம்பர் மாத மாவரர்களின் நினைவு கூரலும், மட்டுநகரில் நடைபெறப்போகும் எழுகதமிழ் நிகழ்வுமாகும்……..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here