ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஆழிப்பேரலை 12 ஆம் ஆண்டு நினைவுகூரல்! By Admin - December 27, 2016 0 373 Share on Facebook Tweet on Twitter மட்டக்களப்பில் ஆழிப்பேரலையில் உரிழந்த உறவுகளை நினைவுகொள்ளும் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ஆழிப்பேரலை நினைவுத்தூபி முன்பாக குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.