வடமாகாண புனர்வாழ்வு அமைச்சிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை ; விக்னேஸ்வரன்

0
220

வட மாகாணத்தில் முக்கியமான துறைகளில் ஒன்றாக காணப்படும் புனர்வாழ்வும் அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்படவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகளிர் விவகார அமைச்சுக்கான நிதியும் போதாமலுள்ளதாக  வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதலமைச்சரின் கீழ் உள்ள அமைச்சுக்கான விவாதத்திலேயே முதலமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here