துருக்கிக்கான ரஷ்ய நாட்டு உயர்ஸ்தானிகர் தூப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் அங்காரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துருக்கியின் ரஷ்ய தூதுவரான அன்றேய் கார்லோவ் அங்காராவில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியினை திறந்துவைத்து அந்நிகழ்வில் உரையாட்டும் வேளையிலே இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.