கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் நேற்று பிற்ப்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது
பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டபோதும் கடையின் எண்பது வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.