யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று மாலை மிகவும் சிறப்பாக கார்த்திகை தீப திரு விழா கொண்டாடப்பட்டது.
இதில் தீப ஸ்தபம்பத்தில் விளக்கேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் நல்லூர்க்கந்தன் வலம்வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.