பிரான்சு வில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. நிகழ்வில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.
Home
சிறப்பு செய்திகள் சிறப்பாக இடம்பெற்ற பிரான்சு வில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு விழா !