பிரான்சு சார்சல் பகுதியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள்: திரு .பாலசுந்தரம்

0
1308

maveerar-nal-31பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வழமைபோன்று நடைபெறும் மாவீரர் நாள் இம்முறை சார்சல் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு .பாலசுந்தரம் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் காணொளி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

a21 dddd_01

https://youtu.be/RMlrk5y3aeI

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here