வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் மண்அகழ்வு: கடல்நீர் உட்புகும் ஆபத்து!

0
335

வல்வெட்டித்துறையில் தொண்டமானாற்றிலுள்ள அக்கரை கடற்கரையில் இராணுவத்தினரால் மண்அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.

அதனால் கடல்நீர் உட்புகும் ஆபத்துள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனினும் இராணுவத்தினரது நடவடிக்கையை எதிர்த்தால் தாம் பழிவாங்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி பொதுமக்களால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பிரகாரம் அப்பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
man 1 man 2 man 3 man 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here