ஐயோ… – ஒக்ஸ்போர்ட் அகராதியில்!

0
194

dddd‘ஐயோ’ (Aiyo) என்ற தமிழ்ச்சொல் உலக அளவில் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பயன்படுத்தும் ‘ஐயோ’ (Aiyo) என்ற சொல்லுக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சொல் ஒக்ஸ்போர்ட் அகராதியின் புதிய தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த சொல் துன்பம் மற்றும் வருத்தத்தை தெரிவிப்பதற்காக தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது என ஒக்ஸ்போர்ட் அகராதியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here