காணாமல் போனோர் தினத்தில் முல்லைத்தீவில் கண்டனப்பேரணி!

0
250

arp 3காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் அமைதியான முறையில் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.

இந்த கண்டனப்பேரணியானது எதிர்வரும் 30 ஆம் திகதி உரிமைகள் மற்றும் மக்களின் சுயகௌரவத்திற்கான நிலையம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

பேரணியின் முடிவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here