மகிந்தவிடமிருந்து பறிபோனது வடமேல் மாகாணசபை!

0
164

1163713980dayasiriவடமேல் மாகாண சபை  மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியை ஆதரிக்க முன்வந்துள்ளது.   வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

வடமேல் மாகாண சபையில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.  அத்துடன் புதிய ஜனாதிபதி எடுக்கும் அனைத்து தீர்மானத்திற்கும் கீழ் செயற்பட அவர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here