வரலாற்றுப் பிரசித்திப்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய ஐந்தாம்நாள் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரத தினமாகையால் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் இன்று
கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.
(எரிமலைக்காக நல்லூரில் இருந்து பா.அபிராம்)