மோசடியில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பியை எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதான அவரை, கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.