இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய அமைச்சரவையில் இலங்கையின் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
அமைச்சர்கள்
1.நிதி அமைச்சு : கலாநிதி ஹரஸ் லிசில்வா
2.பாதிகாப்பு அமைச்சு : ஜெனரல் சரத் பொன்சேகா
3.சுகாதார அமைச்சு : கலாநிதி ராஜித சேனாரத்ன
4.கல்வி அமைச்சு : கபீர் ஹாசிம்.
5.வீடு மற்றும் பொது அலுவல்கள் அமைச்சு : சஜித் பிரேமதாச.
6.வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சு : ரவி கருணாநாயக்க
7.வெளிவிவகார அமைச்சு : மங்கள சமரவீர
8.ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சு : ஜெயந்த கருணாதிலக
9.மின்வலு, எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு : பாட்டலி சம்பிக்க ரணவக்க
10.நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சு : கலாநிதி விஜயதாச ராஜபக்ச
11.சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு : பைசர் முஸ்தபா
12.விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சு : ரவூப் ஹக்கீம்
13.விவசாய அமைச்சு : ரஞ்சித் மட்டுமபண்டார
14.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு : கரு ஜெயசூரிய
15.கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு : ரோசி சேனனாயக்க
16.நீர்ப்பாசனம் மற்றும் மரவளர்ப்பு அமைச்சு : நவீன் திசானாயக்க
17. விளையட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு : அர்ஜுனா ரணதுங்க
18.மீன்பிடி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு : ரஷித் பதியுதீன்
19.தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு : துமிந்த திஸ்ஸனாயக்க
20.தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சு : நிறோசன் பெரேரா
21.பாராளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சு : ஜோசப் மைக்கல் பெரேரா
22.சமூக விவகாரங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் : லக்ஸ்மன் கிரியல்ல
23. கலாசார மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சு : ஜோன் அமரதுங்க
24.மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான அமைச்சு : எம்.ஏ.சுமந்திரன்
25. பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு : எம்.கே.டி.எச்.குணவர்தன
பிரதி அமைச்சர்கள்
1.நிதித்துறை பிரதி அமைச்சர்: இரன் விக்கிரமரத்ன
2.கல்வித்துறை பிரதி அமைச்சர் : அகில விராஜ் காரியவசம்
3.சுகாதார பிரதி அமைச்சர் : புத்திக்க பத்திரண
4.ஊடகத்துறை பிரதி அமைச்சர் : சுஜீவ சேனசிங்க
5.வெளிவிவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் : றுவான் விஜயவர்தன
6..நீதி மற்றும் சட்ட அலுவல்கள் பிரதி அமைச்சர் : அஜித் பி.பெரேரா
7.நீர்வளத்துறை பிரதி அமைச்சர் : பாலித ரங்கேபண்டார
8.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் :அஜித் மன்னப்பெரும
9.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் : ராஜன் ராமநாயக்க
10.மரநடுகை மற்றும் நீர்ப்பாசனதுறை பிரதி அமைச்சர் : பி.திகாம்பரம்
ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.