இந்துக்கோவில் உடைக்கப்பட்டு புத்தர் விகாரை நிர்மாணிப்பு!

0
349

puththavikaarai2009 போரிற்குப் பின் வடக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் விகாரை அமைப்­பதில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

அந்த வகையில் அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட இடங்­க­ளான வலி வடக்கில் காங்­கேசன் துறைக்கு அண்­மையில் உள்ள வீமன்­காமம் வடக்கில் உள்ள குமார பிள்­ளையார் (குமார கோவில்) கோவில் உடைக்­கப்­பட்டு அவ் இடத்தில் விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­துக்­கோவில் உடைக்­கப்­பட்­டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்­றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here