பிரான்சில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் பேரணி!

0
142

arpari 1
பிரான்சில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டித்து பிரான்சு வாழ் மக்களோடு தமிழ் மக்களும் ஓன்றிணைந்து இன்று கண்டனங்களைத் தெரிவித்தனர்!arpari 3
‘சார்லி எப்டோ” பத்திரிகைக் காரியாலயத்தின் மீது ஆயுததாரிகள் ஈவிரக்க முறையில் 08-01-2015, வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் பிரான்சின் புகழ்பெற்ற மிகச்சிறந்த ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது, பிரான்சு வாழ் மக்களையும், உலகமக்களையும் பேரதிர்ச்சிக்கும் பெரும் துயருக்கும் உள்ளாக்கியது.arpari 4
11-03-2015 ஞாயிற்றுகிழமை மாலை 3 மணிக்கு ரிபப்ளிகில் பிரான்சு அரசின் அழைப்பின் பேரில், அனைத்து கட்சிகள், அமைப்புகள் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் பிரான்சு வாழ் மக்கள் மனித அலையெனக் கலந்து கொள்ளும்படி கொண்டனர்.
இந்த பேரணியில் ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்களும் பங்கு பற்றியுள்ளனர்;.

arpari 2[mom_video type=”youtube” id=”/WoQzOt3tOvU”]

[mom_video type=”youtube” id=”/uFS1d-eYNVo”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here