ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன்:மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மைத்திரி

0
159

12(46)இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட மைத்திரிபால சிறிசேன தான் ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன். இத்துடன் இந்த பதவி இல்லாமல் போகலாம் என்று தெரிவித்தார்.சுதந்திர சதுக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் முடிவு வெளிவந்ததுடன் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் வகையில் அதிகாரத்தை கையளித்துவிட்டு வெளியேறியமை க்காக மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி எனவும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here