பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் மாபெரும் இனப் படுகொலையின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு காலை 11மணிக்கு பிரான்சு கிளிச்சிப் பகுதியில் உள்ள நினைவுத்தூபியின் முன்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.