பிரான்சு செவ்ரோன் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
478

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் மாபெரும் இனப் படுகொலையின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு காலை 9 மணிக்கு செவ்ரோன் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கல் அமைந்துள்ள பகுதியில் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் செவ்ரோன் மாநகர முதல்வர் ஸ்ரேபன் கத்ரேன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியின் முன்பாக நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 14.00 மணியளவில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் இருந்து பேரணி புறப்படவுள்ளது. IMG_3082

IMG_3083IMG_3074 IMG_3076 IMG_3078 IMG_3079 IMG_3080

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here