மட்டக்களப்பு வாகரையில் – மாணிக்கபுரம் ஆற்றங்கரையில் மு.ப 10.00 மணிக்கு தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.