தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு புதன்கிழமை ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு!

0
718

council-of-europe[1]முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு 18.05.2016 புதன்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பி.பகல் 15.30 தொடக்கம் 17.30 வரை நடைபெறவுள்ளது. (Orangerie parc அருகில் )

Conseil de l’Europe,
Avenue de l’Europe F-67075 Strasbourg Cedex, France

சிறீலங்கா அரசு தொடர்ந்து நடாத்திவருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை ஏற்றுக்கொள்ளக் கோரியும் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில், வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here