மே 18 நினைவு சுமந்து பிரான்சு லாச்சப்பல் பகுதி எங்கும் கறுப்பு பலூன்கள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன!

0
377

தமிழின அழிப்பின் உச்ச நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு லாச்சப்பல் பகுதி எங்கும் கறுப்பு நிற பலூன்கள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் அதிகமாகவுள்ள லாச்சப்பல் பகுதியில் தமிழ் மக்கள் ஒன்று கூடும் அதேவேளை, லாச்சப்பல் பகுதியில் இருந்தே மே 18 பேரணி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

lach 1 lach 2 lach 3 lach 4

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here