தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!

0
3457

logo edcதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால்
நடாத்தப்படும் அனைத்துலகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி. புலன்மொழித் தேர்விற்கான மாதிரி வினாக்கள், அனைத்துலக எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள், மாதிரிக்கட்டுரைகள் ஆகியவை அடங்கிய இணையத்தளம் www.tamiledc.com. பார்த்துப் பயனுறுங்கள். கற்றுப் பயனடையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here