அவசரமாக அமைச்சரவையினை கூட்டும் மகிந்த!

0
562

Mahindaதேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை ஏற்படுத்தியதை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் சில மணிநேரத்தில் அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. அதில் நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here