இரு பிரதான வேட்பாளர்களும் தமது வாக்குகளை பதிவுசெய்தனர்!

0
147

mahintha and mythiriஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை காலை தமது வாக்குகளைப் பதிவுசெய்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாக்கை இன்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்துகொண்டார்.

இதேபோன்று பொது எதிரணி சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தனது தொகுதியில் வாக்களித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here