
இதில் அதே இடத்தினைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் (வயது 4) என்ற முன்பள்ளி சிறுவனே உயிரிழந்தவனாவான்.சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.