
இந்தியாவின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு விசைப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.