
அவரின் மகன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் மண்டைதீவு அம்மன் கோவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில் மண்டைதீவு 4-ம் வட்டாரத்தைச் சேர்ந்த சூசைப்பிள்ளை றீற்ரப்பர் (வயது-67) என்பவரே உயிரிழந்தவராவார். மகனான றீற்ரப்பர் ஜெயச்சந்திரன் (வயது-29) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.