‘தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” அன்னை பவுலாவின் ஓர் ஆண்டு நினைவு!

0
366

annai 4

(2015) எம்மை விட்டுப் பிரிந்த “தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” அன்னை பவுலா
அவர்களின் ஓர் ஆண்டு நிறைவை நினைவு கூருகிறோம்.
2009 இல் மனவலிகளுடன் எமது உறவுகளின் இழப்புகளை நிறுத்துவதற்கு வீதியில்
இரவு பகலாக நின்றபோது எமக்கான ஆத்ம பலத்தை தந்து எம்மருகில்
எமது தேசியக் கொடியையும், தேசியத் தலைவரின் உருவப்படத்தையும் ஏந்தி நின்றவர்
அன்னை பவுலா அவர்கள். 2009 இல் உருவான தமிழிPழ மக்கள் பேரவையின் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதியாக தொழிற்பட்டவர்.அன்று தொட்டு இறுதி மூச்சு வரை எம்மோடு சகல போராட்டங்களிலும்
எம்மருகில் நின்றவர்.“தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” தாய் போலா அவர்கள், எமது எல்லை
கடந்த போராட்டங்களிலும் தனது வயோதிபம், இயலாமையை கருத்திற்கொள்ளாது பங்களிப்பு நல்கியவர்.
எமக்கான ஆறுதல் கூறும் தாய் இன்று எம்மை விட்டகன்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இன்று அவரது நினைவுகளை எமது மனங்களில் நன்றிகளோடு நினைவில் நிறுத்திக் கொள்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழ்ப் பெண்கள் அமைப்பு – பிரான்சு      0143150421

Best wallpaper database with orange, wallpaper, extra, red, background, intelmac, images, wallpaper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here