பளை பிரதேசத்தில் தாயும் மகனும் பரிதாப மரணம்!

0
214

9442கிளிநொச்சி பளை பிரதேசத்தில் தாயும் ஒன்றரை வயது மகனும்

கிணற்றினுள் தவறிவிழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலை 9.00 மணி யளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் வசிக்கும் நி.தயாபோதினி என்ற தாயார் மற்றும் ஒன்றரை வயது பிள்ளையான வினோயன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் கிணற்றினுள் தவறிவிழுந்ததை அடுத்து தாயார் குறித்த மகனை காப்பாற்ற கிணற்றினுள் பாய்ந்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here