பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க தமிழக அரசு முடிபு!

0
181

9224இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய மத்திய அரசின் கருத் தைக் கேட்டும் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here