தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சுக்கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதலை தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.