வட மாகாண சபையின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் கூரே!

0
147
reginold-cooray copyவட மாகாண சபையின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டுள்ளார்.
 மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (14) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அவர், நாளைமறுதினம் (16) யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய எச்.எம்.எஸ். பளிஹக்கார தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே ரெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here