யேர்மனிக்கு வரவுள்ள சிறீலங்கா அரசஅதிபர் தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனாவுக்கு எதிராக
கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசியா பசுபிக் யேர்மன் வணிக சங்கமும் , யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகமும் இணைந்து நடாத்தும் ” சிறீலங்கா – யேர்மன் வணிக மன்றத்துக்கு வருகை தர இருக்கும் சிறீலங்கா அரசஅதிபர் தமிழினப்படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனவை கண்டித்து ஆர்ப்பாடம் எதிர்வரும் 18.02.2016 காலை 11 மணிக்கு பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது.
தமிழினப் படுகொலையை மூடி மறைத்து சிறீலங்காவுக்கு நற்பெயரை உண்டாக்கவும் இம் மாநாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வருகை தரும் தமிழினப்படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனவை கண்டித்து பல்லின மக்களிடம் நீதி கேட்போம் .
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :
Maritim Hotel Tiergarten
Stauffenbergstraße 26
10785 Berlin-Tiergarten
காலம் : 18.02.2016
நேரம் : 11 மணிக்கு
தொடர்புகளுக்கு :
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி