மும்பையில் சல்மான்கான் வீடு நாம் தமிழர் கட்சியினரால் முற்றுகை:அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

0
245

salஇனப்படுகொளையாளன் ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இலங்கை சென்று வந்திருக்கும் ஹிந்தி நடிகர்  சல்மான்கான் வீட்டை  இன்று காலை  மும்பையில்  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை முற்றுகையிட்டுள்ளனர்.

ஹிந்தி நடிகர்  சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை  போராட்டம் தொடரும் என்று  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை அறிவித்துள்ளனர். இதனால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here